Śrī Śaṅkthirukkumaranaay avathariththaar
[ID: B3.2.1] raaka : shankaraaparana, thaal'am : aathi
pallavi :
thirukkumaranaay avathariththaar thirukkayilai akanr'u
shiva kuru aaryaampaal'in (thiru)
anupallavi:
irukku muthal chathurmaraikal' thazhaikka
sakala jakathkuruve shankara jayajayave e'nr'azhaikka (thiru)
charanam 1:
naasthikap panchu malaikkuch chooraaval'iye'na
naarkal' ithaya irul' ar'a e'zhu chutare'na
aasthika ithappayir che'zhikka e'zhum mukile'na
aathi anthamillaatha shivan kaalatiyil anthana (thiru)
namāmi bhavadpāda śaṅkaraṃ lokaśaṅkaram ||
kālaḍiyilavataritta karuṇaiperuṃ kaḍale -nin
kālaḍiye tañjamenru kālaṃ kal̤hikkilānen |
kālabhayaṃ tīrtukkaḍugiye vandu endan
kālaḍi oyumunnai nin kālaḍi cerpappāye ||
Tirukkumaranāy Avatarittār
[B3.2.1] rāga : śaṅkarābharaṇam, tāl̤am : ādi
Pallavi:
tirukkumaranāy avatarittār tirukkuyilaiakanru
śivaguru āryāmbāl̤in (thiru)
Anu-Pallavi:
irukkamudal caturmaraigal̤ tal̤hlaikkasakala
jagadguruve śaṅkara jayajaya venral̤hlaikka (thiru)
Charanam 1:
nāstika pañjumallaikku cūrāval̤iyena
nararkal̤idaya irul̤ara el̤huśuḍarena
āstika matappayir sel̤hikka el̤humugilena
ādi antamillāda śivan kālaḍiyil antaṇa (thiru)
B3-02-01: Tirukkumaranāy Avatarittār - Sri Sankaracharyar
Composed By: _Unknown in Tamil
End
திருக்குமரனாய் அவதரித்தார்
[ID: B3.2.1] ராக : ஶங்கராபரண, தாளம் : ஆதி
பல்லவி :
திருக்குமரனாய் அவதரித்தார் திருக்கயிலை அகன்று
ஶிவ குரு ஆர்யாம்பாளின் (திரு)
அனுபல்லவி:
இருக்கு முதல் சதுர்மரைகள் தழைக்க
ஸகல ஜகத்குருவே ஶங்கர ஜயஜயவே என்றழைக்க (திரு)
சரணம் 1:
நாஸ்திகப் பஞ்சு மலைக்குச் சூராவளியென
நார்கள் இதய இருள் அற எழு சுடரென
ஆஸ்திக இதப்பயிர் செழிக்க எழும் முகிலென
ஆதி அந்தமில்லாத ஶிவன் காலடியில் அந்தண (திரு)
[ID: B3.2.1] ராக : ஶங்கராபரண, தாளம் : ஆதி
பல்லவி :
திருக்குமரனாய் அவதரித்தார் திருக்கயிலை அகன்று
ஶிவ குரு ஆர்யாம்பாளின் (திரு)
அனுபல்லவி:
இருக்கு முதல் சதுர்மரைகள் தழைக்க
ஸகல ஜகத்குருவே ஶங்கர ஜயஜயவே என்றழைக்க (திரு)
சரணம் 1:
நாஸ்திகப் பஞ்சு மலைக்குச் சூராவளியென
நார்கள் இதய இருள் அற எழு சுடரென
ஆஸ்திக இதப்பயிர் செழிக்க எழும் முகிலென
ஆதி அந்தமில்லாத ஶிவன் காலடியில் அந்தண (திரு)
End
Get in Touch
Audio Recording will be loaded soon. If you like to take part in regular Sampradya Bhajan or host an event, get in touch with us